2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய உணவு வழங்கல், நெல் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம், உணவு பாதுகாப்பு என்பவற்றின்; உறுதி செய்வதற்கு அத்தியாவசியமான, அனைத்து அரிசி ஆலைகளையும் கொரோனா தனிமைப்படுத்தல் அத்தியாவசிய சேவையாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து நெல் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் தமது தம்மிடமுள்ள நெல் தொகையினை அரிசியாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .