Freelancer / 2025 செப்டெம்பர் 27 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் வரிகளை செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி கட்டணத்தை இணையவழி வரி செலுத்தும் தளம் அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் செலுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதங்கள் அல்லது தவறவிட்ட கட்டணங்கள் வட்டி மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது. R
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025