George / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சட்டத்தை அறியாத நபரின் ஊடாகவே அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது என் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு, இந்த சட்ட மூலத்தை உருவாக்கி சட்டத்தரணி அல்லது நபரை “முட்டாள்” என தான் அடையாளம் காண்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரைாயடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago