2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அபேசிங்கவிடம் 5 மணி நேரம் வாக்குமூலம்

S. Shivany   / 2021 மார்ச் 11 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்புள்ளதாக, அரசியல் கூட்டம் ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .