2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அம்பலாங்கொடை வர்த்தகர் படுகொலை: மூவர் கைது

Thipaan   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்ட வர்த்தகர் பிரேமசிறி ஹலம்பகேயின் கொலையுடன் தொடர்புடைய, பிரதான சந்தேகநபர் உட்பட மூவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் மற்றும் கார் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காலி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான பிரேமசிறி, கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .