2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க தூதரகம் விடுத்த முக்கிய அறிவித்தல்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தூதரகப் பிரிவு வெள்ளிக்கிழமை (26) NIV பாஸ்பேக் சேவைகளை வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

எனினும், பிரிவு இன்று (24), நாளை (25), மற்றும் திங்கட்கிழமை (29) பிற்பகல் 3.30 மணிக்கு சேவையை  வழக்கம்போல் வழங்கும்.  எனவே பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிடுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏதேனும் சிரமத்திற்கு தூதரகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X