2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க தூதுவரை சந்தித்தார் மனோ

Nirosh   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழர் தேசியப் பிரச்சினை, தேசிய பொருளாதார நெருக்கடி, புலம்பெயர் தமிழர் விவகாரம், நலிவுற்ற பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக மனோ கணேசன் டுவிட் செய்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X