Editorial / 2020 மே 01 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கமைய 63,861 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 201 பேர் வைரஸ் தொற்றால் உயரிழந்துள்ளதுடன், 1,095,210 பேர் வைரஸ் தொற்றுக்கு இதுவரை இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
42 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
17 Dec 2025
17 Dec 2025