Editorial / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் கொவிட் 19 வைரஸால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடாக அமெரிக்கா உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி அமெரிக்காவில் 22,115 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 560,433 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago