Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, வசந்த அலுவிஹார மற்றும் சிட்டினி ஜயரத்ன ஆகிய மூவரையே நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 28 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசமைப்பின் பிரகாரம், அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago