2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அமைச்சரவை அந்தஸ்தற்றவர்களுக்கு அதிகாரங்களை வழங்கமுடியாது’

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய அமைச்சரவை அந்தஸ்தற்றவர்களுக்கு அதிகாரங்களை வழங்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்தற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குகின்றமையானது தவறான முன்னுதாரணம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மேலும் கட்சியுடன் இருப்பதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .