2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிடும் அமைச்சர்கள் குறித்து விசாரணை

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதியின்  கட்டளைக்கமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த அமைச்சரவை சந்திப்பின் போது, இந்தியாவின் ​“றோ“ அமைப்புக் குறித்த தகவலை 4 அமைச்சர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக “ த ஹிந்து” நாளிதழின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  இந்த விடயம் குறித்து, ஜனாதிபதியின் கட்டளைக்கமைய விசேட விசாரணைக் குழு அலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட பல வகைகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .