2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் பிரசன்னவின் அதிரடி அறிவிப்பு

S. Shivany   / 2021 ஜனவரி 05 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முழுமையாக திறக்கவுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னர் கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களில் வணிக விமான சேவைகளை முன்னெடுக்கவும் இம்மாதம் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலைய செயற்பாடுகளை வழமையான நிலைக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X