2025 ஜூலை 05, சனிக்கிழமை

அமைச்சின் செயலாளர்களுக்கு கிடைக்கவுள்ள சிறப்புச் சலுகைகள்

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சின் செயலாளர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒழுக்கம் தொடர்பான விடயமன்றி அமைச்சரவை திருத்தம், நாடாளுமன்றத்தைக் கலைத்தல் அல்லது அமைச்சரவையைக் கலைத்தல் ஆகிய காரணங்களால் பதவி இழக்கும் அமைச்சின் செயலாளர்களுக்கே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .