Editorial / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அமைதி நடைப்பயணம்' (Walk for Peace Program Sri Lanka) நாளை, 2026.04.28 அன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது
இந்நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினர் அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளனர்
நாளை (2026.04.28) காலை 11:00 மணி முதல், சூழலுக்கு ஏற்பப் பின்வரும் வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்
இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
8 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago