2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அரசாங்க பாடசாலைகள்: டிசெ.4ஆம் திகதி மூடப்படும்

Kanagaraj   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு, நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

அத்துடன், 2016ஆம் ஆண்டு முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 4ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 29ஆம் திகதிவரை மேற்கொள்ளவது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .