2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரச பஸ்களில் ஜீ.பி.எஸ் தொழிநுட்பம்

George   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ​​போக்குவரத்து சபைக்கு தொழிநுட்பத்தை பயன்படுத்தி, திறமான பொது போக்குவரத்து சேவையை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன, செவ்வாய்க்கிழமை, ஹட்டனில் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சரின் யோசனைக்கு அமைய, 500 எஞ்சின்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சகல அரச பஸ்களுக்கும் சீ.சீ.டி.வி கமெராக்கள், தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஜீ.பி.எஸ் தொழிநுட்பம் மற்றும் நடத்துநர்களுக்கு இலத்திரனியல் உபகரணம் என்பவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .