2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பிரபாகரனின் கேள்வியால் ஆடிபோன ஆளும் தரப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருக்கின்றனார்.

தனது உரையை ஆரம்பித்த இராமநாதன் அர்ச்சுனா, நான் சிங்களத்தில் பேசுவது உங்களுக்கு விருப்பம்தானே.

நான், கேட்கின்றேன். இங்கிருக்கும் யாராவது கையை உயர்த்தி கூறுங்கள், பிரபாகரன் பயங்கரவாதி என்று, எனினும், யாரும் கையை உயர்த்தவில்லை.

எனினும், உங்களுடைய ரோஹன விஜயவீர, பயங்கரவாதி இல்லை என்று நான் கையை உயர்த்தி கூறுவேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .