2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘அரசமைப்புக்கு அமையவே ​தேர்தல் நடத்தப்பட வேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலானது அரசமைப்புக்கு அமையவே அன்றி தனிப்பட்ட நோக்கங்களுக்காக நடத்தப்படக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தால் மக்கள் தனியாக பிரதிலாபங்களைப் பெறுவது தொடர்பாக அவதானம் ​செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .