2025 ஜூலை 05, சனிக்கிழமை

அரசாங்கத்தின் அழுத்தம் இல்லை; நீதித்துறை சுயாதீனமானது

Editorial   / 2019 டிசெம்பர் 31 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாக்கும் எந்தவொரு நிறுவனங்களுக்கும் தற்போதையை அரசாங்கத்தின் கீழ், அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை என, ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், நீதித்துறை தற்போது சுயாதீனமாக செயற்படுவதாகவும், கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .