2026 மே 02, சனிக்கிழமை

’அரிய வாய்ப்பை பயன்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது’

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

”பொருளாதார சீர்திருத்தங்களை வகுக்க 2015 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அரிய வாய்ப்பைப் பயன்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது” என்று,  புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் டொக்டர் ரஸீன் சாலி, நேற்று (11) தெரிவித்தார்.

இதனால், அடைய முடிந்த அரசியல் மற்றும் நிறுவன மாற்றங்கள் கூட தலைகீழாக மாறும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், நிதி அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகருமான டொக்டர் சாலி, மத்திய வங்கியின் 69ஆவது ஆண்டுவிழா உரையை நிகழ்த்துகையில் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .