2025 ஜூலை 05, சனிக்கிழமை

அர்ஜூன் அலோசியஸிடம் வாக்குமூலம் பதிவு

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (12) இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவில்  முன்னிலையானார்.

இவரிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .