2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அறுவருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 17 வயதான மாணவன், பொலிஸ்மா அதிபர் மற்றும் ஐந்து பொலிஸாருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .