2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

அறநெறி கல்வி 17ஆம் திகதி ஆரம்பம்

S. Shivany   / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து இடைநிறுத்தப்பட்ட அறநெறி பாடசாலை  கல்விச் செயற்பாடுகளை, எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .