2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அலி ரொஷானின் வழக்கை தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலி ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக, மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (05), உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது வழக்கு இதுவாகும்.

சட்டவிரோதமானமுறையில் 4 யானை குட்டிகளை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பில், சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .