Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
R.Maheshwary / 2021 ஜூன் 27 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷிதகுமார சில்வா
அளுத்கம சதொச கிளையின் முகாமையாளருக்கும் மற்றமொரு பணியாளருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, குறித்த வர்த்தக நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் குறித்த சதொச நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் மற்றுமொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago