Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொருவர் கறுவாத்தோட்ட பொலிஸில் சரணமடைந்துள்ளார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க (வயது 45) என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளார். இவர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்த இரண்டாவது நபராவார்.
இதேவேளை, ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்த நடிகர் ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
19 minute ago
35 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
1 hours ago
4 hours ago