Janu / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்வெசும முதல் கட்ட கொடுப்பனவை பெறும் மற்றும் பெறாத அனைத்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் தகவல்களைப் புதுப்பிக்க, வழங்கப்பட்ட 10.11.2025 முதல் 10.12.2025 வரையிலான காலத்தை, நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக, 31.12.2025 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை முடிவு செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .