Janu / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறித்த இளைஞன் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வந்திருந்த நிலையில், அஹங்கம கடலில் நீராட சென்றுள்ளனர். இதன்போது, இந்த இளைஞனும் மற்றுமொரு யுவதியும் கடலலை இழுத்து செல்லப்பட்டதில் நீரில் மூழ்கியுள்ளனர்.
பின்னர், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர். எனினும், குறித்த இளைஞனை அஹங்கம கொன்னகாஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026