2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பம்

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்தில் இன்று ஆரம்பமாவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

34 நாடுகளின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .