Nirosh / 2021 மார்ச் 10 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொட பின்னவல ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் அங்கு 1500 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, தொற்றுக்குள்ளானவர்களோடு தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த அப்பகுதிப் பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
9 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
2 hours ago