2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள வீரசேகராராம விகாரைக்கு அருகில் உள்ள வாவியின் பாலத்துக்கு கீழ்,  அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்ட குறித்த சடலம் 50 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட ஆணுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் அடையாளம் காணமுடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .