2025 மே 07, புதன்கிழமை

ஆதிவாசிகளின் தலைவரால் மனுத் தாக்கல்

S. Shivany   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை மகாவலி அதிகார சபை கையகப்படுத்தி அதனை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி,  சோளப் பயிரச்  செய்கை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொண்டுள்ளதற்கு தடை விதிக்குமாறு கோரி, இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X