2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆமை இறைச்சியுடன் இருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராய்ச்சிக்கட்டுவ – வைரன்கட்டுவ பிரதேசத்தில் ஆமையொன்றை கொன்று, அதன் இறைச்சியை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பத்தளுகம மற்றும் வைரன்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 47,60 வயதுடையவர்களெனத் தெரிவித்தப் பொலிஸார் அவர்களிடமிருந்து 20 கிலோகிராம் ஆமை இறைச்சி மீட்கப்பட்டதாக மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .