2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆலையடிவேம்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு

Editorial   / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வி.சுகிர்தகுமார்)

அம்பாரை மாவட்டம் – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச சபை, கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம் ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .