2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘ஆளுநருக்கு தனித்து முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரமில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளுநர் ஒருவருக்கு தனித்து முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரமில்லையென, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணஆளுநர் ஹேமகுமார நாணயக்கார அண்மையில் கண்டியில் வைத்து தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலளிக்கும் முகமாக நேற்று ​கொழும்பில் வைத்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆளுநர் ஹேமகுமார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் முன்னர் தன்னிடம் அல்லது அமைச்சரவையுடன் கலந்​தாலோசிக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .