Thipaan / 2017 மே 23 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை, இம்மாதம் 31ஆம் திகதியிலிருந்து, இரண்டு மாதங்களுக்கு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (23) அனுமதி வழங்கியது.
யோஷித ராஜபக்ஷ, மருத்துவ சிக்கைகளுக்காக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவிருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கோரப்பட்டிருந்த நிலையிலேயே, நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்தொடுவ, இந்த அனுமதியை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .