2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இடைக்கால கணக்கறிக்கை வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ​தெரிவித்தார்.

தற்போது உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் போலவே இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை  கவனத்தில் கொண்டு இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .