Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஒன்றிணைப்பது இலகுவான விடயம் அல்ல என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. இங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், ஜனாதிபதியாக பதவிகளை பெற்றுக்கொண்டு இன்று கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தியுள்ளனர்.
இதனை மீண்டும் இணைப்பது கடினம். ஒன்றாக இருந்து பிரிந்துசென்றதால் அது இலவான விடயம் அல்ல.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
38 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
9 hours ago
02 May 2026