Princiya Dixci / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியலை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடித்து, இன்று வெள்ளிக்கிழமை (09) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவிட்டார்.
கடந்த மாதம் வௌ;வேறு தினங்களில் இலங்கைக் கடற்பரப்பினை அண்மித்த நெடுந்தீவுக் கடலில் மீன்பிடித்த 15 மீனவர்களைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
9 minute ago
11 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
13 minute ago
18 minute ago