Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, இலண்டன் நகரிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago