2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இந்த கத்தியை வைத்திருந்தவர் கைது

Editorial   / 2025 ஜூலை 04 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன் 

கூரான கத்தியின் உடமையில் வைத்திருந்த சந்தேக நபரும் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த மேலும் ஒரு சந்தேக நபருமாக இருவர் கோப்பாய் பொலுசாரினாள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

20 மற்றும் 18 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரிடமும் 6 கிராம் மற்றும் 5 கிராம் மாவா பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இருவரை​யுடம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .