2025 மே 09, வெள்ளிக்கிழமை

இந்தியா மீது பாகிஸ்தான் அதிரடி தாக்குதல்

Editorial   / 2025 மே 08 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் இந்தியா மீது இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஜம்மு பகுதியைக் குறிவைத்து இரவில் திடீரென அறிவிக்கப்படாத போரைப் போன்ற தாக்குதலை ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். நமது வான்வெளி தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தி வருகிறது. ஜம்மு பகுதியில் நள்ளிரவில் சைரன்கள் அலறப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X