2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’இந்திய பிரஜை கைது’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பணம் 5ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் சிலவற்றை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்த, இந்திய பிரஜையொருவரை நேற்று (13) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இந்திய பிரஜையென்பதுடன் 37 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதுரையிலிருந்து வருகை தந்த ஸ்பைட் ஜெட் என்ற விமானத்திலேயே, குறித்த நபர் பயணஞ்செய்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த நபரிடமிருந்து 7 இலட்சம் பெறுமதியான இலங்கை நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .