Editorial / 2019 ஜூலை 25 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் இலங்கை வடக்கு கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் நேற்று (24) கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து இயந்தரப் படகொன்றும் கைப்பற்றப்பட்டதுடன், இவர்களை யாழ் மீன்பிடி அலுவலகத்தின் உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago