2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘இந்தியப் பிரஜை கைது’

Editorial   / 2019 மே 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தக்ஷினாராம வீதியில், நபரொருவரை கல்கிசை பொலிஸார் நேற்று (06) இரவு, 10.25 மணிக்கு கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இந்திய பிரஜய​ஜையென்றும் எனினும், விசா இன்றி இருந்துவருவதாகவும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமையால், அவரை கைது செய்ததாகப் பொலிஸாரால் தெரிவித்தனர்.

சந்தேகநபரை இன்று (07) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .