2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இன்று விசேட உரை

Gavitha   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை முக்கிய உரையொன்றை ஆற்றவிருப்பதாக பிரதமர் காரியாலயம் அறிவித்துள்ளது.

பல்வேறான தொழிற்சங்கங்களுடன் கடந்த 12 மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 13ஆம் திகதிகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பிலேயே பிரதமர், சிறப்புரையாற்றவுள்ளார்.

பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X