Editorial / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனத்தை பற்றி பேசுவதை இனவாதம் என்று அர்த்தப்படுத்தி பழிசுமத்தக் கூடாது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற பிவித்துறு ஹெல உறுமயவின் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கும் ஒப்பந்தங்களில் நாட்டின் சுயாதீனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026