Editorial / 2020 மே 09 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இன்று (09) இனங்காணப்பட்ட 9 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
14 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago