2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.

முற்பகல் 10.30 அளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .